பெண்

எனக்கு அறிமுகமான உலகம் எனது பார்வையில்

My Photo
Name:
Location: India

எனது கதைகளின் கரு :உறவுகள், அத்ன் ஊடே யான சிக்கல்கள், மெல்லிய இழை களே யான எல்லைக்கோடுகள் , வாழ்க்கைச் சக்கிரத்தில் சிறியவர்களின் முக்கியவததில் இருந்து பின் தங்கிப்போன பெரியோர்கள், உணர்வுகள்

Friday, December 28, 2007

பார்ப்பன பயம் - தொடர்ச்சி -4

இங்கே பயன்படுத்தப் படும் ஒரு யுததி என்ன வென்றால்,
ஆதார மில்லாத குற்றச்சாட்டை இந்து மாதத்தின் மீதோ சமூகம் அல்லது அரசியல் குறைகள் மீது வைக்கும் போதோ முதலில் பிராமணர்களை திட்டி விட்டு
எழுத ஆரம்பித்தால் கேள்வி கேட்காமல் அப்படியா!, நல்ல பதிவு என்று சொல்லிக்கொண்டு ஆதரிக்க நிறைய பேர் இருக்கிறார்கள்.

உதாரணமாக,
.பி மாநிலத்தில் கடுங் குளிர். மக்கள் தெருவில் கஷ்டப்படுவது பார்தது துடித்துப் போனேன் என்று சொல்லி கொண்டு அதற்கும் பார்ப்பனால் தான் எல்லாம் என்று ஒருவர் எழுதுகிறார்.
----------------------------
I left 2 comments there
1.
// Was UP ruled by only those so called Brahmins?

Pls refer:
http://en.wikipedia.org/wiki/Chief_Ministers_of_Uttar_Pradesh
Then one more info :
Mayawati is the first Dalit woman to become the Chief Minister of any of India's states.

I am not telling Wikipedia is telling.
http://en.wikipedia.org/wiki/Mayawati

Also i believe these Yadhavs, Singhs doesn't belong to so called ...
//

//

2. Raghavan Iyengar and Ramadoss Iyer,

These types of talks against Brahmins are injected in minds over years by politicians and others. It will take time to change.
Please dont get into the same frequence as those who are against.

What ever be the religion or whoever be the Learned what was told to us is
'Be polite. Be kind and be good.'

If everyone talks about violence, castism then We are losing as Indians.
//
--------------------------

சரி மற்ற மாநில மக்கள் படும் அவதி குறித்து ஒரு தமிழர் கவலைப்( கவலை மட்டும் பட்டால் எல்லாம் சரியாப் போயிடுமா?) படுவது நல்ல விஷயம் தான்.

அப்படியே கொஞ்சம் தமிழக வீதிகளும் பார்த்து விட்டு அடுத்த பதிவு போடுங்க. போடும் போது தமிழகத்தை நெடுங் காலமாக ஆண்ட து திராவிட கட்சிகள் தான் என்பதை மறந்து விடாமல் எழுதுங்க.
மக்களுக்கு நல்லது செய்ய நினைத்து செயல்பட்டிருந்தால் கிடைத்த ஆட்சி காலத்தில்ஏதாவது செய்திருக்க முடியாத?


சமீபத்தில்
ஒரு படத்தில் நகைச்சுவை காட்சியாக சொல்லப் பட்ட ஒரு உண்மை என்ன் என்றால்,
ஒரு அரிவாளை செய்யவே எத்தனை ஜாதிகள் தேவைப் படுகிறது? இது புரியாமல் ...

என்று வரும். எத்தனை உண்மை.

ஒரு சிறு கூட்டமாகிய பிராமணன் என்ற ஒரு சமூகம் ஒரு நாட்டையே மாற்றி விட்டதாகச் சொல்லி மாய்ந்து போகும் அறியாமை கண்டு வியப்பும் அதிர்ச்சியும் வருகிறது. இந்தியா சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஆண்ட, செல்வமும் வீரமும் கொண்ட ஷத்ரியன், மற்றும் இன்ன பிற குலத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் சிறிது மூளை கூட இல்லாமல் இருந்தார்கள என்ன?


சரி போகட்டும் பழங் கதை என்றால் இப்போ ஜாதி வழக்கத்தில் எப்படி இருக்கிறது என்றால்,

ஏய் பாண்டி, விடிந்து இவ்வளவு நேரமகிப் போச்சு, இந்தக் 'கோனார்' இன்னும் வரலையே என்னனு பாரு
முகூர்த்தததிற்கு நாள் குறிக்க வேணும். கிளம்பி போகிற வழியில் 'நாயர்' கடையில் சாயை குித்து விட்டு
'ஐய ரை'ப் பார்த்து தேதி குறித்து விட்டு வா. வரும் வழியில் 'நாடார்' கடையில் கொஞ்சம் காய் வாங்கிட்டு, அப்படியே 'பாய்' கடையில் கறி வாங்கிட்டு வந்துடு.
போன மாசம் 'செட்டியார்' கிட்ட அடமானம் வெச்ச நகையை வேறு ம ீட்கணும்.
(இதுவே நகரப் பகுதிய இருந்தா சேட்டு என்று சொல்லப் பட்டிருக்கும்)

ஏன் அவங்களுக்கு எல்லாம் பெயர் இல்லையா?

முதலில் மாற்றங்களை வீட்டிலிருந்து தொடங்குவோம்.

இதா, அப்படியே அவங்க பேரு என்னனு விசாரிச்சு டு. அப்படியே அவங்க கடைக்கும் ஏதாவது பேரு இருக்கும் பாரு அதையும் கேட்டுக்கோ.

மேலும்
வரும்...

8 Comments:

Blogger dondu(#11168674346665545885) said...

அப்படியெல்லாம் ஜாதியே கூடாது என்று கூறும் பதிவர்கள் தங்கள் மனைவி/கணவர் என்ன ஜாதி, வேற்று ஜாதியா அப்படியே இருந்தாலும் அவர்தம் ஜாதிகளுக்கு கீழ்நிலையில் இருப்பதாகக் கருதப்படும் ஜாதியைச் சேர்ந்தவர்களா, தமது குடும்பத்தில் அம்மாதிரி பெண்/மாப்பிள்ளை எடுப்பார்களா என்பதையெல்லாம் பட்டியலிடுவது நலம்.

என்னுடைய "இடி போன்ற மௌனம்" என்னும் பதிவையும் பார்க்கவும். பார்க்க: http://dondu.blogspot.com/2007/12/blog-post_12.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

December 29, 2007 6:37 PM  
Anonymous Anonymous said...

//இந்தியா சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஆண்ட, செல்வமும் வீரமும் கொண்ட ஷத்ரியன், மற்றும் இன்ன பிற குலத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் சிறிது மூளை கூட இல்லாமல் இருந்தார்களா என்ன?
//

ஒன்றும் தெரியாமல் சீரியஸான விசயத்தை பற்றிப்பேச வேண்டாம். தாத்தாச்சாரியாவின் "இந்து மதம் எங்கே போகின்றது" வை படித்துவிட்டு பேசவும்

இ.கா.வள்ளி

December 29, 2007 6:44 PM  
Blogger உறையூர்காரன் said...

சகோதரி,

நவீன இந்தியாவின் மிக பயங்கரமான (புத்திசாலித்தனமான/குள்ளநரித்தனமான‌) தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் சின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்களில் ராஜேந்திர சிங்கை தவிர மற்றவர்களது ஜாதிப் பின்னனியை ஆராய்ந்தால் தங்கள் கேள்விக்கான விடைக் கிடைக்கலாம்.

December 29, 2007 9:43 PM  
Blogger Mangai said...

anony

I'll defenitely read Thathacharya's book. Thanks.

But you never attempted to ans any of my other Q.
Hope those Q where logical enough for you to keep away

December 31, 2007 9:04 AM  
Blogger Mangai said...

Uraiyoorkaran,

Sir,
What do you mean by ராஜேந்திர சிங்கை தவிர.

Pls amke it clear.

Thanks for reading and posting comments

December 31, 2007 9:06 AM  
Blogger Mangai said...

Dondu

Sir, I'll read your articles ad get back to you

Thanks for reading and posting comments and giving inputs to clarify my doubts

December 31, 2007 9:07 AM  
Anonymous Anonymous said...

வணக்கம்,

தமிழில் பதிவை எழுதிவிட்டு, வருகின்ற பதில்களுக்கு ஆங்கிலத்தில் பதிலிறுக்கிறீர்களே. காரணம் என்ன? தமிழில் பின்னூட்டமிடுவதில் ஏதும் பிரச்சனையா?

- அருணன்

December 31, 2007 2:21 PM  
Blogger Mangai said...

யாரூம் இப்படி கேட்டு வீடு முன் தமிழில் எழுதி விட வேண்டும் என்று நினத்துக் கொண்டிருந்தேன்.

தமிழில் எழுத எனக்கு நிறைய நேரம் ஆகிறது காரணம் நான் Quillpad உபயோகித்து எழுகிறேன். எழுத்துப் பிழை நிறைய வருகிறது. அதனாலேயே பல நல்ல பதிவுகளுக்கு பின்னூட்டம் போடாமல் விட்டு இருக்கிறேன். இப்போதெல்லாம் மொழி காரணமாக நல்ல பதிவுகளை பாராட்டாமல் விட்டு விட வேண்டாம் என்று தான் இந்த ஆங்கில பின்னூட்டம். அது அப்படியே என் பதிவிலும் தொடர்ந்து விட்டது.

January 5, 2008 7:21 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home