பெண்

எனக்கு அறிமுகமான உலகம் எனது பார்வையில்

My Photo
Name:
Location: India

எனது கதைகளின் கரு :உறவுகள், அத்ன் ஊடே யான சிக்கல்கள், மெல்லிய இழை களே யான எல்லைக்கோடுகள் , வாழ்க்கைச் சக்கிரத்தில் சிறியவர்களின் முக்கியவததில் இருந்து பின் தங்கிப்போன பெரியோர்கள், உணர்வுகள்

Monday, December 31, 2007

பார்ப்பன பயம் - தொடர்ச்சி - 5

'தமிழச்சி'

இந்து மதத்தை சாடூவதற்கு அது பற்றி தரக் குறைவாக எழுவதற்கு, மற்றவர்கள் கேள்வி கேட்டு விடாமல் ஆமாம் போடுவதற்கு இவர் பயன் படுத்தும் யுக்திகளில் முதன்மை வகிப்பது,
பிராமணர்களை திட்டி விட்டு, அவர்களை காரண கர்த்தா ஆக்கி விட்டு எழுத ஆரம்பிப்பது.

இவர் எழுதுகிறார்,

கோவிலுக்குச் செல்பவர்கள் எல்லாம் காமுகர்கள் என்று.

இப்படி பொதுப் ப்படையாக இந்துக்களை குற்றம் சொல்வதற்கு வர் பிராமண எதிர்ப்பை முன் வைத்துக் கொள்கிறார்.

குடும்பத்ிற்காகவும், பிறருக்காகவும், எங்கோ கண் காணாத தொலைவில் அவதிப்படும் உயிர்களுக்காகவும் என்று எத்தனையோ காரணங்களுக்காக வேண்டிக் கொண்டு கோவில் செல்லும் உள்ளங்களைக் காண உள்ளம் என்பது வேண்டும்.

தர்மன்
கண்ணுக்கு நல்லதகத் தெரிந்த அதே உலகம் துரியோதனன் கண்ணுக்கு ட்டதாகத் தெரியக் காரணம் துரியோதனன் மனமே என்பது அறிந்தவர்கள் தெரிந்து கூறியது.

இவர் மேலூம் கூறியதாவது,

திராவிடர்களுக்கு ஆர்யர்கள் வந்து காமம் காற்றுக் கொடுத்தர்களம்.

பாவம் நாம் தமிழர்கள். ஒன்றும் தெரியாத பச்சை புள்ளைகள் போல் திரிந்து கொண்டிருந்தோம். நம் வம்சம் தழைக்க உதவிய ஆர்யர்கள்
அவர்களுக்கு நாம் நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.பின்னே தமிழ் குலம் தழைக்க உதவி இறுக்கக்கிறார்கள் அல்லவா?
யார் சொல்லியது அது, சொல்லித் தெரிவதா மன்மதக் கலை என்று? தமிழச்சி யைக் கேளுங்கள். அவர் அதாரங்களோடு(?) கூறுவார் இதற்கெல்லாம் முன்னோடி அந்த ஆர்யர்கள்என்று.
ஆமாம், ஆர்யர்கள் தமிழகத்திற்குள் வருவதற்கு முன் இருந்த தமிழர்கள் என்ன சுயம்பு வாகத் தோன்றியவர்களா? அப்போ அவர்கள் அல்லவோ தெய்வங்கள்.

அப்புறம் அந்த குதிரை ... பிடித்துக் கொண்டு இரவு முழுதும் ...

ஏங்க குதிரை மிதிச்சிடாது?

தன் எல்லைகளை விரிவு படுத்த எதை வேண்டுமானாலும் செய்ய ஒரு அரசன் துணிவான் என்றால் குடுமி இல்லாமல் கூட ஒருவன் வந்து ஏதாவது உளறக் கூடும். அல்லது எதை எழுதினாலும் கேட்பார்கள் என்றிருந்தால் அப்படி றியதாகக் கூறி இப்படி யாராவது உளறாக் கூடும்.

அடுத்த முறை கொஞ்சம் logic-ஓடு சிந்தித்து எழுதவும்.

கருத்துச் சுதந்திரத்தை மதிக்கிறோம்.

காமத்தை த் தாண்டி வெளியில் வந்து பார்த்தால் மதங்கள் (எல்லா மதங்களும்) சொல்லும் நல்ல விஷயங்கள் புரியும்.

( இதையெல்லாம் எழுதவா லைப் பதிவு தொடங்கினேன். ம்ம்...)

இன்னும் வரும்..

6 Comments:

Anonymous Anonymous said...

தமிழச்சி அவர்கள் சொல்லியதில் ஒன்றும் தவறு எதுவும் இல்லை. இந்து மதம் எங்கே போகிறது? என்ற நுhலை எழுதிய ஒரு பார்ப்பனர் சொல்லிய வரலாறு தான் இது. காண்க :
http://www.yarl.com/forum3/lofiversion/index.php/t16302.html

December 31, 2007 2:40 PM  
Anonymous வராகி said...

இங்கே தமிழ்ர்கள் என்று சொல்லிக்கொண்டு ஹிந்து மதத்தை திட்டி தீர்க்கும் திராவிட கழகர்கள் முதலில் உருப்படியாக எதாவது நல்லது செய்ய சொல்லுங்கள். ஹிந்து மதத்தை சாடுவதையே ஒரு வேஅலையாக செய்யாமல் அதில் உள்ள நன்மைகள் பாருங்கள்.

January 1, 2008 12:36 AM  
Blogger Mangai said...

Anony

I was expecting someone like this to come here and tell about Thathacharya or Buddha

Expecting this only I wrote //தன் எல்லைகளை விரிவு படுத்த எதை வேண்டுமானாலும் செய்ய ஒரு அரசன் துணிவான் என்றால் குடுமி இல்லாமல் கூட ஒருவன் வந்து ஏதாவது உளறக் கூடும்.//

Hope you haven't understood. To make it explicit,
arasargal thangal ellai virivugalukku vendi than kudumbathu pengalai tharai varkkavo allathu entha asingangal vendumanalum seiyavo thayar enral, athai seiya sonnavan evan endru parthu athaiye solli alaiyum ningal antha asingangalai amulpaduhiya arasargalin keduketta seyalai en saduvathillai?

ithe ponru suyanalam kondu than kudumba pengalai oru hotel athibaridam ...

samibathil chennai adutha pallikaranaiyil 'Madurai Viran sami' endru solli kondu nadantheiya asingangalukku thunai pona suyanala makkalai enna solla pogirirgal?

Bramanan karai eri vittan. avan peyar solliye ella akkiramangalaiyum seiya avan muga moodi anivathai muthalil sadungal

January 1, 2008 2:57 PM  
Blogger Mangai said...

Dondu Raghavan Sir

Do you have any inputs on this Ashvamedha Yagam?

Ramayanam says, Ramar performed this Yagam. At that time his wife (Maharani) Sitha was in forest.

Was Ashvamedha Yagam performed differently during Thretha Yugam and later took a different form. ie., Some sellfish people understood the kings wishes for conquering regions around by all and any means and utilised it in the name of God, Moksham etc.,

Or did Rama also performed it the same way as mentioned by Thathachrya by introducing a mock wife?

Please try to get some details on this.

January 2, 2008 10:01 AM  
Blogger dondu(#11168674346665545885) said...

சீதா பிராட்டியாரைப் பிரிந்த ராமபிரான் வெறும் நடைப்பிணமாகவே ராஜ்ய பரிபாலனம் செய்தார். அசுவமேத யாகத்துக்காக அவரை இன்னொரு ராணி மணந்து கொள்ள சொன்னபோது அவர் மறுத்தார். ஆகவே சீதையைப் போலவே ஒரு ஸ்வர்ண விக்ரஹம் செய்து அவர் அருகில் அமர்த்தினார்கள்.

மற்றப்படி தாத்தாச்சாரியார் கூறியது பற்றியெல்லாம் எங்கும் படித்ததில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

January 7, 2008 5:18 AM  
Blogger Mangai said...

இது இணைய தள உலகம். இங்கு ஒருவர் ஒரு விஷயத்தை பதிவு செய்யும் போது அது மிக வேகமாக பரவி அது தான் உண்மை என்று கற்பிக்க மறுபடி மறுபடி மிக எளிதாக வெட்டி ஓட்டப்பட்டோ, ஒரு hyperlink குடுத்தோ நியாயப்படுத்தப் படும்.

இவர்கள் செய்யும் இந்த செயல்களின் சுயநலம் மறைக்கப்பட்டு இது தான் உண்மை என்று எதிர்காலம் நம்பும்.

தாத்தாச்சாரியார் எழுதியதற்கு ஏதாவது அடிப்படை முகாந்திரம் இருக்கிறதா என்று புரியவில்லை.

எனது இப்போதைய அமெரிக்க வசத்தில் நான் இந்து மாதம் பற்றி அமெரிக்கர்களும், கருப்பின அமெரிக்கர்களும் தெரிந்து கொள்ளும் முயற்சியை பார்க்கிறேன். உங்களுக்கு எப்படி தெரியும் என்றால் அவர்கள் இணையதளத்தின் மூலம் என்கிறார்கள்.

ஒரு விஷயத்தில் உண்மை இர்க்கிறதா அது உண்மையின் ஒரு பகுதியா என்று ஆராய எதிர்ப்ாளர்கள் முற்பட மாட்டார்கள். கிடைத்தது ஆதாரம் என்று அதை அல்லது அதிலும் ஒரு பகுதியை எடுத்து பாருங்கள் இதோ ஆதாரம் என்று பரப்பிக் கொண்டிருப்பார்கள்.

அதனால் இது ஏதோ உளறல் போகட்டும் என்று விட்டு விடும் விஷயம் அல்ல.

January 7, 2008 10:17 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home